ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையோரத்தில் காந்தி நகர் பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு தடுப்புச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.