மோசமான சாலை

Update: 2025-02-02 16:14 GMT

கோபி அருகே வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிங் அவென்யு பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்