ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா காவாகுளம்-திருவரங்கை சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்ல தகுதியற்ற சாலையாக இச்சாலை உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றன. எனவே இப்பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?