பாளையங்கோட்டை பெருமாள்புரம் காமராஜர் சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. பாதாள சாக்கடை மூடிகளையும் சரியாக மூடாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.