சாலையின் நடுவில் ராட்சத பள்ளம்

Update: 2025-01-26 19:37 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோடு சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்