சேதமடைந்த சாலை

Update: 2025-01-26 18:14 GMT
பிரம்மதேசம் அடுத்த குரூர் ஊராட்சியில் இருந்து ஆலங்குப்பம் செல்லும் சாலையானது பலத்த சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சரிசெய்ய வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்