மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் மண் குவிந்து காணப்படுகிறது. இதனால் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.