குண்டும் குழியுமான சாலை

Update: 2025-01-26 17:35 GMT

விருதுநகர் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூர்- தாதம்பட்டி செல்லக்கூடிய தார்சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிப்பதோடு வாகன ஓட்டிகள் அச்சாலையை பயன்படுத்த மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்