தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-01-26 17:21 GMT

வருசநாடு-வாலிப்பாறை இடையே தார்சாலை அமைக்கப்படாமல் மண்பாதையாக இருக்கிறது. அந்த பகுதியில் சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி கிடைக்காததால் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் அனுமதி பெற்று சாலை அமைக்கும் பணியை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்