அம்மையநாயக்கனூர் மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.