செடி-கொடிகளால் சுருங்கிய சாலை

Update: 2025-01-19 17:04 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறையில் இருந்து பொன்னன்படுகைக்கு செல்லும் சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து செடி-கொடிகள் புதர்போல் வளர்ந்துள்ளது. இதனால் சாலை சுருங்கி வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமிக்கும் புதர்களை அகற்றவேண்டும்.

மேலும் செய்திகள்