வேகத்தடையால் விபத்து அபாயம்

Update: 2025-01-19 14:16 GMT
கடலூர் அடுத்த எம்.புதூரில் இருந்து வெள்ளக்கரை செல்லும் வழியில் புதியதாக 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியில் மேம்பாலத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையானது சாதாரண அளவை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வேகத்தடையில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வேகத்தடையின் அளவை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்