கரூர் பெரிய கோதூர் டாஸ்மாக் கடை இருந்து சேலம் மேம்பாலம் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக . இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.