குறுகலான பாலத்தால் விபத்து அபாயம்

Update: 2025-01-19 12:27 GMT
சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புளியங்குடி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் அருகில் உள்ள பாலம் மிகவும் குறுகலானதாக உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை அகலமாக அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்