சாலையில் பள்ளம்

Update: 2025-01-19 12:15 GMT

கோவை காந்தி பார்க் பகுதியில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையில் கோவில்மேடு பஸ் நிறுத்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதை சரி செய்யாமல் இரும்பு தடுப்புகளை வைத்து உள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் நடைபெறும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும்.

மேலும் செய்திகள்