குண்டும், குழியுமான சாலை

Update: 2025-01-19 11:58 GMT

கோத்தகிரி நகரில் மத்திய அரசின் குடிநீர் வினியோக திட்டத்திற்காக அனைத்து சாலைகளிலும் குழிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் சாலைகள் புதுப்பிக்கப்படாததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் விரைவில் சாலைகளை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்