வேகத்தடை தேவை

Update: 2025-01-12 17:01 GMT

மதுரை கருப்பாயூரணி கல்மேடு சமத்துவபுரம் அருகே உள்ள முனியாண்டிபுரம் சாலையில் அதிவேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. தெருவிளக்குகளும் இல்லாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சாலையில் வேகத்தடையும், மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்