கால்வாய் பணியால் சாலை சேதம்

Update: 2025-01-12 16:56 GMT

பழனி காந்திரோட்டில் 20-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக சாலையின் குறுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அங்கிருந்து எடுக்கப்பட்ட மண், கற்கள் உள்ளிட்டவை அதே இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்