கடலூர் அடுத்த வெள்ளக்கரை ஊராட்சியில் உள்ள அரசடிக்குப்பம்- கீரப்பாளையம் செல்லும் சாலையானது பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கரடு முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?