தடுப்புச்சுவர் தேவை

Update: 2025-01-12 15:21 GMT

அத்தியூர்- தொழுவந்தாங்கல் செல்லும் சாலையில் ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்லும்போது பள்ளத்தில் சிக்காமல் இருக்க அங்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அந்த தடுப்புசுவர் இடிந்து விழுந்தது. எனவே விபத்து ஏற்படும் முன் அங்கு தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்