சேறும் சகதியுமான சாலை

Update: 2025-01-12 15:21 GMT
மேல்மலையனூர் ஒன்றியம் மேல்புதுப்பட்டு ஊராட்சிக்குட்பட்டது அத்தியந்தல் அண்ணாநகர் கிராமம். இப்பகுதியில் உள்ள முக்கிய சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் 1 கி.மீ. தூரமுள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து புதிய சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்