சேதமடைந்த சாலை

Update: 2025-01-12 15:15 GMT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் காலை வேலையில் அன்றாட பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்