வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2025-01-12 15:10 GMT

சித்தோடு அரசு மகளிர் பள்ளி அருகே உள்ள சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் மாணவிகள் சாலையை கடக்கும்போது அவர்கள் மீது மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்