குண்டும், குழியுமான சாலை

Update: 2025-01-12 13:37 GMT

கோவை ஒப்பணக்கார வீதி சந்திப்பில் இருந்து ராஜவீதி தேர்நிலைத்திடல் வரை உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்