விபத்து அபாயம்

Update: 2025-01-12 13:32 GMT

கோவை கோர்ட்டு அருகே செஞ்சிலுவை சங்கம் பிரிவில் புதிய ரவுண்டானாவுக்காக சாலையில் தோண்டபட்ட பள்ளங்கள் சரிசெய்யப்படாமலும், தார்ச்சாலையாக மாற்றப்படாமலும் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்