சேதமடைந்த சாலை

Update: 2025-01-05 17:03 GMT

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி கோடாங்கடிபட்டி பிரிவு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதில் வாகன ஓட்டிகள் பயணிக்க சிரமப்படுவதுடன், விபத்துகளும் நடக்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்