செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2025-01-05 16:41 GMT

கோபி அருகே உள்ள சிறுவலூர் நெடுஞ்செழியன் வீதியில் இருந்து நட்டுவன்காடு செல்லும் ரோட்டோரம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் ரோடு குறுகலாக மாறியுள்ளதால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்