கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் அந்த குழிகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.