ரோட்டில் பள்ளம்

Update: 2025-01-05 16:37 GMT

தாளவாடி பஸ் நிலையம் அருகே ஓசூர் செல்லும் சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே பெரிய விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது