கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு, மண்ணூத்து பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து மண்பாதையாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.