சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2025-01-05 13:58 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் அனைத்து வார்டுகளிலும் சாலைகள் சீரமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பழைய சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் புதிய சாலைகள் அமைக்காமல் பல மாதங்களாக அப்படியே கிடப்பில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்