ஆலங்குளம் யூனியன் அச்சங்குட்டம் ஊருக்கு மேற்கில் உள்ள குளத்தின் வழியாக அங்குள்ள விளைநிலங்களுக்கு விவசாயிகள் செல்கிறார்கள். மழைக்காலத்தில் குளத்துக்கு ஓடையில் தண்ணீர் வந்து சேரும் பகுதியில் விவசாயிகள் கடந்து செல்ல முடியவில்லை. அங்கு பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.