குண்டும் குழியுமான சாலை

Update: 2024-12-29 18:04 GMT

சுத்தமல்லி பாரதியார்நகரில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள், புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. சேதமடைந்த சாலையை சீரமைத்து, முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்