போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-12-29 18:00 GMT
நெல்லை ஸ்ரீபுரம் ஊருடையான்குடியிருப்பு ரோட்டில் டாக்டர்ஸ் காலனி பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அங்கு சாலையோரம் பழைய கார்களை நிறுத்தி வைத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்