சேதமடைந்த சாலை

Update: 2024-12-29 17:44 GMT
அரசூர்-காரப்பட்டு வரையுள்ள சாலை பெஞ்ஜல் புயல் காரணமாக கடுமையாக சேதம் அடைந்துள்ளது. ஒரு மாதம் ஆகியும் இன்னும் சாலையை அதிகாரிகள் சீரமைக்காததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா். எனவே அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடு்க்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்