ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2024-12-29 17:19 GMT

 ஈரோடு அருகே உள்ள பிச்சாண்டாம்பாளையம்-சென்னிமலைபாளையம் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்