ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2024-12-29 17:18 GMT

சென்னிமலை அருகே எம்.ஜி.ஆர். நகரில் உள்ள நாமக்கல்பாளையம் ரோடு கடந்த 4 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. குண்டும்-குழியுமாக இருப்பதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்