சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2024-12-29 17:11 GMT

வாழப்பாடியில் இருந்து அயோத்தியாப்பட்டணம் வழியாக அம்மாப்பேட்டை வழியாக பழைய பஸ் நிலையத்தை அடையலாம். ஆனால் மிலிட்டரி ரோட்டில் சாலை பணிகள் நடந்து வருகிறது. இதனால் பழைய பஸ் நிலையத்திற்கு வருவதற்கு கால விரயம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து சாலை அமைக்கும் பணியை முடிப்பார்களா?

-வேலாயுதம், சேலம்.

மேலும் செய்திகள்