போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2024-12-29 16:16 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த வருசநாடு அருகே வாய்க்கால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் தார்சாலை சேதமடைந்த நிலையில் இருக்கிறது. ஜல்லிக்கற்கள் முழுமையாக பெயர்ந்ததால் தற்போது அந்த சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்