மயிலாடும்பாறை-பொன்னன்படுகை இடையே சாலையின் இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் சாலை குறுகியதால் அந்த வழியாக எதிரெதிரே வாகனங்கள் வரும்போது, விலகி செல்ல வழியின்றி நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோர புதர்களை விரைவாக அகற்ற வேண்டும்.