குண்டும், குழியுமான சாலை

Update: 2024-12-29 11:24 GMT
பெரம்பலூர் - அரியலூர் சாலையில் தினமும் இருசக்கர வாகனம், பள்ளி, கல்லூரி மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் சாலை பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்