குண்டும், குழியுமான சாலை

Update: 2024-12-22 17:46 GMT
குமராட்சி அருகே வவ்வால்தோப்பு- எடையார் இணைப்பு சாலை பலத்த சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து புதிய சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்