நம்புங்க.. இதுவும் சாலை தான்...

Update: 2024-12-22 17:40 GMT
வேப்பூர் பழைய காலனியில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறுவதால் அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக தார் சாலை அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்