சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-12-22 17:35 GMT
திண்டிவனம் நகராட்சி அலுவலகம் மற்றும் கலைக்கல்லூரி அமைந்துள்ள ஈஸ்வரன்கோவில் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிவடைந்த பின்னரும் தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்