புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கன மழையால் புதுச்சேரி- கடலூர் சாலை மிகவும் சேதமடைந்து கிடக்கிறது.. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் புழுதி பறப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.