விபத்துக்கு வித்திடும் சாலை

Update: 2024-12-22 16:31 GMT

கண்டமனூர் அருகே அம்பாசமுத்திரத்தில் இருந்து நாகலாபுரம் வரை உள்ள சாலை முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து விபத்துக்கு வித்திடும் வகையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்