விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2024-12-22 16:26 GMT

பழனி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். மேலும் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்