அம்பை நகராட்சி 11-வது வார்டு மணலோடை தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பேவர்பிளாக் கற்களை அகற்றி விட்டு பள்ளம் தோண்டினர். குழாய்கள் பதித்த பின்னர் சாலையை சீரமைக்காததால் உருக்குலைந்த நிலையில் உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.