குண்டும், குழியுமான சாலை

Update: 2024-12-22 11:28 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் மெயின் ரோட்டிலிருந்து தென்றல் நகர் கிழக்கு வரை உள்ள சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், இந்த பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றமும் வீசுகிறது. மோசமான சாலையால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி மாநகராட்சி அதிகாரிகள் சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்