வேகத்தடைகளை சரி செய்ய வேண்டும்

Update: 2024-12-22 10:21 GMT
பெரம்பலூர் நகர பகுதிகளில் பல இடங்களில் புதிதாக வேகத்தடைகள் போடப்பட்டது. தற்போது இந்த வேகத்தடைகளை சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டதால் பல்வேறு இடங்களில் மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. மேலும் இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடையில் ஏறி, இறங்கும்போது விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்